செய்திகள் | திரைப்படங்கள்

ரச்சிதா மகாலட்சுமியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது | Rachita Mahalakshmi’s new movie has been announced

தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் ரச்சிதா.

Rachita Mahalakshmi’s new movie has been announced

விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் தொடர்ந்து நடித்துவந்த அவர் ஜீ தமிழ் பக்கமும் சென்றார், அங்கேயும் தனது கணவருடன் இணைந்து நடித்தார்.

அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 90 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார்.

தற்போது ரச்சிதா புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம். அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Similar Posts