விவாகரத்து குறித்து ரகுராம் மாஸ்டரின் மகள் காயத்ரி ரகுராம்..!(Raghuram Master’s daughter Gayathri Raghuram about divorce)
பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் 14 வயதில் நுழைந்தவர் காயத்ரி ரகுராம்.
ஒரு பேட்டியில் அவர், திருமணத்தின் போது எனக்கு 22 வயது, என் அப்பா தான் கல்யாணம் செய்து வைத்தார். பின்னர் குறுகிய காலத்திலேயே விவாகரத்து நடந்தது. அதில் அவரையும் குற்றம் சொல்ல முடியாது என்னையும் குற்றம் சொல்ல முடியாது.
விவாகரத்திற்கு பிறகு அவர் அவருடைய சொந்த விவாகரத்திற்கு தேடி சென்றுவிட்டார் பின்னர் அதனை மீண்டும் மீண்டும் கேட்பதற்க்கு அர்த்தமே இல்லை என்று கூறினார்.
