சின்னத்திரை

ராஜா ராணி வில்லியின் ரீல் கணவரின் திருமணம்..!

பலரும் ரசிக்கும் ஒரு சீரியல் ராஜா ராணி . இதில் வில்லியாக நடித்த அர்ச்சனா விலக இப்போது வேறொருவர் நடித்து வருகிறார்.

அர்ச்சனாவின் கணவராக நடித்து வந்தவர் பாலாஜி. இவருக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

புகைப்படங்கள் இதோ..!

Similar Posts