செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியில் ரஜினி மற்றும் யோகி பாபு | Rajini and Yogi Babu at Chief Minister Stalin’s photo exhibition

“எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” என்ற பெயரில் முக ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த மாதம் 28ம் தேதி திறந்து வைத்தாா்.

Rajini and Yogi Babu at Chief Minister Stalin’s photo exhibition

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் காமெடி நடிகர் யோகி பாபுவும் முக ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டார்.

Similar Posts