செய்திகள்

ரஜினிக்கு பதிலாக கேக் வெட்டி கொண்டாடிய ரஜினியின் மனைவி லதா..!(Rajini’s wife Latha celebrated by cutting a cake instead of Rajini)

சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பிரம்மாண்ட கேக் ஒன்றை வெட்டி உள்ளார்.

ரீ-ரிலீசான பாபா திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஆகியோரும் ரசிகர்களுடன் சேர்ந்து முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.

அப்போது ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தியேட்டரிலேயே பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தான் அந்த கேக்கை வெட்டினார். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

Rajini’s wife Latha
Rajini’s wife Latha

Similar Posts