சின்னத்திரை

சென்னை இரிடேட்டிங்கான இடம் என கேவலபடுத்திய ராஜூ..!(Bigboss Raju insulted Chennai )

பிக் பாஸ் ஜோடிகள் 2 பைனலில் ராஜுவும் கலந்துகொண்டார். அந்த ஷோவுக்கு பிரம்மாஸ்திரா படத்தை ப்ரோமோட் செய்ய ரன்பீர் கபூர், நாகர்ஜுனா மற்றும் ராஜமௌலி ஆகியோர் வந்தனர்.

அப்போது ராஜு ரன்பீருக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருக்கும் ஸ்லாங்குகள் பற்றி சொன்னார். ‘சென்னை ஹாட் ஆன இடம், எல்லோரும் எப்போது இரிடேட்டட் ஆகவே இருப்பாங்க’ , ‘மதுரை ஒரு ஹை place, எப்போதும் பாதையிலே இருப்பாங்க’ என ராஜு கூறினார்.

Bigboss Raju

Similar Posts