ராணாவிற்கும் த்ரிஷாவிற்கும் போட்டோவால் ஏற்பட்ட சர்ச்சை..!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை திரிஷா பல விஷயங்களுக்காக சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார். அப்படி அவர் சர்ச்சையாக பேசப்பட்ட ஒரு விஷயம் நடிகர் ராணாவுடனான திருமணம்.பிரபல தெலுங்கு நடிகரான ராணா சில வருடங்களுக்கு முன்பு ஒன்றாக காணப்பட்டு வந்தார்.
அப்படி அவர்கள் ஒன்றாக கோவா பார்ட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோ இருதரப்பு குடும்பங்கள் மத்தியிலும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியதாக சொல்லப்பட்டது.
