அந்த இடத்தில் கை வைக்க முயன்ற ஆலியா பட், தடுத்த ரன்பீர் கபூர்(Ranbir Kapoor and Alia Bhatt)
பொதுஇடத்தில் ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் ரொமான்ஸ் செய்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தி சினிமாவில் டாப் ஸ்டாராக கலக்கி வரும் ரன்பீர் கபூருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல்; ஆலியா பட்டும் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அதேநேரம் இருவரும் இணைந்து ‘பிரம்மாஸ்திரம்’ படத்தில் நடித்தனர். பிரம்மாஸ்த்திரம் திரைப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பையில் உள்ள தர்மா புரொடக்சன்ஸ் சென்றிருந்த ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடி, அலுவலகம் வெளியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது ரன்பீர் கபூரின் தலை முடியை ஆலியா பட் சரிசெய்ய முயன்றார். ஆனால், அதை விரும்பாத ரன்பீர் கபூர், ஆலியா பட்டின் கையை மெதுவாக தடுத்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ரசிகர்கள் இதனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

