ரங்கோலி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!(Rangoli First Single Release)
ரங்கோலி ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு தகவலை உறுதி செய்துள்ளது.
இப்படம் Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார்.
சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார்.
