பலரையும் ஆச்சர்யப்பட வைத்த ராஷ்மிகா..!
நடிகை ராஷ்மிகா 107 கிலோ வெயிட்டை தூக்கும் ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
மேலும் 107 கிலோ எடையை தூக்கி சாதனை செய்த பின்னர் அவர் ஆட்டம் போடும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அவரை பாராட்டி தள்ளி வருகின்றனர்.