செய்திகள்

பட வாய்ப்பிற்காக கவர்ச்சியில் தாண்டவமாடும் ராசிகண்ணா…!

ராசி கண்ணா பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். மேலும் இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களிலும் சமுதாய கருத்துகளும் கூறக்கூடிய கதைகளில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளார்.

ராசி கண்ணா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து மற்ற நடிகைகளைப் போலவே ராசிக் அண்ணாவும் கவர்ச்சியில் இறங்கி உள்ளார் எனவும் இனிமேல் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறி வருகின்றனர்.

Similar Posts