செய்திகள்

நடிகரான ராட்சசன் பட வில்லன்..!(Ratchasan movie villain as a actor)

ராட்சசன் படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக நடித்தவர் சரவணன். வில்லனாக நடித்தவர் தற்போது ஹீரோவாகி இருக்கிறார்.

குற்றப்பின்னணி என்ற படத்தில் ஹீரோவாகும் அவருக்கு தீபாளி, தாட்சாயிணி என்ற இரு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கிறார்கள்.

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வாங்க வாங்க, ஐ.ஆர்.8 போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ளார். ஜித் இசை அமைத்துள்ளார்.

Ratchasan movie villain

Similar Posts