ஒரு சில்லி ரீசன சொல்லி அவமானபடுதிட்டாங்க..!
ரவிச்சந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருபவர். வாரிசு பட சூட்டிங்கில் என்னை அவமதித்து விட்டார்கள் என புலம்பிருக்கார்.
ஆரம்பத்தில் இவரை ஒரு வேடத்தில் நடிக்க அழைப்பதாக இயக்குனர் பேசினார். அவரும் நாளை ஷூட்டிங்கிற்கு வருமாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமிடம் லீவு எடுத்துவிட்டு அங்கு இணைந்துள்ளார்.
அவரைப் பார்த்த டைரக்டர், ‘யூ லுக் ரிச்’ என்று சொல்லிவிட்டு போகச் சொன்னார். இப்படி ஒரு அவமானத்தை எதிர்பார்க்காமல், அதிர்ச்சியில் கேரவனில் அமர்ந்திருக்கிறார்.
விஜயிடம் கூற கூட விடவில்லை என்றார்.