செய்திகள்

8-வது அதிசயத்தை வெளியிட்ட ரவீந்தர் சந்திரசேகர்…!(Ravinder Chandrasekar released the 8th miracle)

திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவர் பதிவிட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் என் வாழ்வின் 8-வது அதிசயம் என் மனைவி” என பதிவிட்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.

Ravinder Chandrasekar

Similar Posts