சின்னத்திரை

ஜோடிகளாக பிக்பாஸில் ரவிந்தர் மஹாலக்ஷ்மி ..!(Ravinder Mahalakshmi as a couple in Bigg Boss)

திருமணம் முடிந்த இரண்டு மாதங்கள் முடிவடையாத நேரத்தில் ரவீந்தர், மஹாலக்ஷ்மி இருவரும் பிக் பாஸ் சீசன் 6ல் ஜோடியாக கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியான தகவல் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தி ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ‘இப்போது தான் அவர்களுக்கு திருமணம் அதற்க்கு பிரித்துவைக்க போகிறீர்களா’ என்று பேசி வருகிறார்கள். இந்த விஷயம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தொடங்கினால் தான் தெரியும் யார் யார் உள்ளார்கள் என்று,..

Ravinder Mahalakshmi

Similar Posts