திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மஹாலட்சுமியை செப்டம்பர் 1ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழத்தொடங்கி 100 நாட்களை கடந்ததாக ரவீந்தர் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
Ravinder Mahalakshmi