வேட்டைக்கு ரெடியா? ஆரி மற்றும் ரவிந்தர்..!(Ready to hunt? Ari and Ravindar)
பிக்பாஸ் 6 நேற்று பிரமாண்டமாக தொடங்கியது, முதலாவதாகவே ஜீபி முத்து களமிறங்கி இருந்தார். இவ்வாறு பலரும் அடுத்தடுது கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி பற்றிய ரிவ்யூவை தருவதாகா பிரபலம் பதிவிட்டிருக்கிறார். அதுதான் நம்ம லிப்ரா தயாரிப்பாளர் ரவீந்தர்சந்திரசேகர் தான்.
இவர் BIGG BOSS Fatman Review என்ற பெயரில் 10.30 மணிக்கு Behindwoods TV யில் நடத்தவுள்ளார்.தற்போது ஆரியும் இணைந்துள்ளாராம்.

