செய்திகள்

நடிகர் பிரபாஸுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்ட ரெபல் ஸ்டார்..!(Rebel Star and Actor Prabhas’s )

நாயகன் பிரபாஸின் உறவினரும், பிரபல தெலுங்கு நடிகருமான ன ‘ரெபல் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்ட  கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளார். அவருக்கு வயது 82.

இந்நிலையில், 42 வயதாகும் நடிகர் பிரபாஸுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்துள்ளாராம் நடிகர் கிருஷ்ணம் ராஜூ.

ஆனால், அந்த ஆசை அவர் உயிருள்ளவரை நிறைவேறவில்லை என்று டோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

Actor Prabhas
Actor Prabhas

Similar Posts