செய்திகள்

மனோபாலா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்த பதிவு | Record of screen celebs condoling the death of Manobala.

தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களின் ஒருவர் மனோபாலா. இயக்குநராக, தயாரிப்பாளராக, நடிகராக அவரைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. இப்படி மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.

Record of screen celebs condoling the death of Manobala.

மேலும் பல நட்சத்திரங்களும் தன்னுடைய வேதனையுடன் இரங்கலை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

அதில் சில

Similar Posts