செய்திகள்

மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரியோ ராஜ் | Rio Raj wished his daughter on her birthday

வீடியோ ஜாக்கியாக பணியாற்றிய இவர் பின் ஸ்டார் விஜய்யின் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பணிபுரிந்த வந்தார், தமிழ் சினிமாவில் பணியாற்றுவதற்கு முன், சரவணன் மீனாட்சி எனும் தொடரில் நடித்தார். தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உருவெடுத்து இருப்பவர் தான் ரியோ ராஜ். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் பின் பிக்பாஸ் 3வது சீசனிலும் கலந்து கொண்டார்.

Rio Raj wished his daughter on her birthday

கதாநாயகனாக சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காதல் ஒன்று கண்டேன்,பிளான் பண்ணி பண்ணனும், ஜோ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தனது மகளின் பிறந்தநாளான முன்னிட்டு மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Similar Posts