விஜய் டிவி சீரியல் புகழ் ரித்திகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி | Vijay TV Serial Fame Ritika’s Wedding Reception
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஓடுகிறது பாக்கியலட்சுமி இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரித்திகா. இவருக்கும் வினு என்பவருக்கு கடந்த நவம்பர் 20ம் தேதி மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது.
அவர்களது திருமண செய்தி கேட்டு பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்து கூறி வந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ரித்திகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அதில் எடுக்கப்படட சில புகைப்படங்கள் உங்களுக்காக………




