செய்திகள் | கலை காட்சி கூடம்

ரிது வர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | Ritu Varma’s latest photos going vairal

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தது வரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ளார்.

Ritu Varma’s latest photos

சமீபத்தில் ஒகே ஒக ஜீவிதம் (தெலுங்கு), அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் படத்திலும் நடித்திருந்தார்.

அமேசான் பிரைம் ஒடிடிக்காக “மாடர்ன் லவ் ஹைதராபாத்’ என்ற வெப் சீரிஸூம் ரீது வர்மா நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அவர் அடுத்தடுத்து மிக சுவராஸ்யமான பல படங்களில் நடித்து வருகிறார், அவை தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. குறிப்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் துருவ நட்சத்திரம், விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படங்கள் குறிப்பிடத்தக்கது.

ரிது வர்மா, விரைவில் மலையாள திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார்.

ரீது வர்மா, கடந்த மார்ச் 10 ஆம் தேதி தனது 33-வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது சமூகவலைத்தளத்தில் புகைப்படங்கள் சிலவற்றை வெளிட்டுள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகலை குவித்தவண்ணம் உள்ளனர்.

Similar Posts