செய்திகள்

ஆண் குழந்தையால் மீண்டும் அப்பாவான‌ ஆர்.கே.சுரேஷ்..!(RK Suresh became a father again with a boy)

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் மதுவை கடந்த 2020 ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

தற்போது, இந்த இளம் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை ஆர்.கே.சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பரில் தம்பதியருக்கு வளைகாப்பு விழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RK Suresh

Similar Posts