ராக்கெட்ரி (Rocketry Movie): இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை

வெளியீட்டு திகதி: 01 Jul 2022

நடிப்பு: ஆர் மாதவன், சிம்ரன்

இயக்குனர்: ஆனந்த் மஹாதேவன்

இத்திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் மஹாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில் மாதவன், சிம்ரன், மோகன் ராமன், கார்த்திக் குமார் என தமிழ் மற்றும் இந்திய திரைப்பட முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். அத்துடன் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் சேர்ந்துள்ளனர்.

இப்படத்தினை மாதவனின் ‘திரி கலர் பிலிம்ஸ்’ மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

Similar Posts