செய்திகள்

இந்த அழக வச்சிகிட்டு எங்க போனிங்க,அறிமுகமாகும் புதுமுகம்..!

90களின் நடிகைகளில் ரோஜாவும் ஒருவர். இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளாராம். 

Similar Posts