சின்னத்திரை

புதிய சனலுக்கு மாறிய ரோஜா சீரியல் நடிகை..!(Roja serial actress switched to new channel)

டிஆர்பியில் முன்னணியில் ரோஜா சீரியல் தொடர் சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.

இந்நிலையில் தற்போது பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் நடிக்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சீதா ராமன் என்ற புது தொடரில் தான் அவர் ஹீரோயினாக நடிக்கிறாராம். இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Roja serial actress

Similar Posts