செய்திகள்

ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா புதிய திரைப்படத்தில்..! (Roja’s daughter Anshumalika in new movie)

ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபலமான கல்லூரியில் நடிப்பு, இயக்கம், எழுதுதல் போன்ற பயிற்சி பெற்று வருகிறார்.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அந்த படத்தின் கதாநாயகியாக ரோஜாவின் மகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

இது குறித்த தகவல்கள் வெகு சீக்கிரத்தில் கிடைக்க பெறும்.

Roja’s daughter Anshumalika

Similar Posts