செய்திகள்

திருமணத்திற்கு தயாராகும் நடிகை ஹன்சிகாவின் ரொமாண்டிக் புகைப்படம்..!(Romantic photo of actress Hansika getting ready for marriage)

ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நேற்று நவம்பர் 22 அன்று மாதா கி சௌகியுடன் தொடங்கியது. இந்த ஜோடியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை ஹன்சிகா மோத்வானி அவரது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Romantic photo of actress Hansika
Romantic photo of actress Hansika

Similar Posts