செய்திகள்

எந்த படமும் சாதிக்காத அளவுக்கு சாதித்த RRR..!

1000 கோடி மேல் வசூலித்த திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் ஓடிடியில் வெளிவந்த பின்பு உலகம் முழுவதும் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்று சேர்ந்தது.

ஓடிடியில் வெளியாகி கடந்த 14 வாரங்களில் தொடர்ச்சியாக உலக அளவில் டிரெண்டிங்கில் இருந்துள்ள ஒரே திரைப்படம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் அல்லாத மொழிப் படங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஒரு இந்தியத் திரைப்படம் இப்படி ஒரு சாதனையைப் புரிந்திருப்பது இந்தியத் திரையுலகத்திற்குப் பெருமையான ஒரு விஷயம்.

Similar Posts