செய்திகள்

அடுத்தடுத்து விருதுகளைக் குவிக்கும் RRR திரைப்படம்..!(RRR film that accumulates successive awards)

RRR திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரு பிரிவில் தெரிவு

ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள கோல்டன் குளோப் விருதுக்கு சிற‌ந்த பாடல் பிரிவில் RRR படத்தின் நாட்டுக்கூத்து தெரிவாகியுள்ளது. ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்பட பிரிவிலும் தேர்வாகியுள்ளது.

RRR இரு பிரிவிலும் வெற்றி பெறும் என அரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

RRR film

Similar Posts