ஸ்பெஷல் விருதைப் பெற்ற RRR..!(RRR who received the special award)
ரூ. 550 கோடி பட்ஜெட்டில் முன்னணி நடிகர்களான ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடித்த இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட படம் RRR.
இப்படம் ரூ. 1200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருந்தது.
தற்போது இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு Golden Globe For Best Original Song விருது கிடைத்துள்ளது.
