செய்திகள்

பெப்ரவரி வெளிவரவுள்ள எஸ்.ஏ.சந்திரசேகரின் புதிய படம்..!(S. A. Chandrasekhar’s new film coming out in February)

எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பத்தில் இருந்துப் பேசப்படும் ஒரு பெரிய பிரபலம். இவர் தற்போது `நான் கடவுள் இல்லை’ என்ற புதிய படத்தை இயக்குகிறார் .

சாக்ஷிஅகர்வால் இந்தப் படத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இன்னொரு இளம் நாயகனாக யுவன் ராணுவ வீரராக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் இனியா பாசமான தாயாகவும், பருத்திவீரன் சரவணன் கொடூரமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மற்றும் டயானாஸ்ரீ, இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோரும் நடித்துள்ளனர். பிப்ரவரி மாதம் படம் திரைக்கு வருகிறது.

S. A. Chandrasekhar’s new film

Similar Posts