செய்திகள்

சிறந்த வில்லனுக்காக விருதைப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா..!(S. J. Surya won the award for the best villain)

வில்லத்தனம் என்றால் மிரட்டும் உடல்மொழியும் கோபப் பார்வையுமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சிரித்தபடியே திரையில் வென்று காட்டினார் எஸ் ஜே சூர்யா.

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் நடிகர் சூர்யா. இதற்காக 2020 2021 ஆனந்த விகடன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.

S. J. Surya

Similar Posts