செய்திகள்

சல்மான் ஒரு கொடூரன் பெண்களுக்கு..! தெரிவித்த காதலி

திரையுலகில்  சல்மான் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

பாகிஸ்தான் நடிகையான சோமி  அலி  ,இருவரும் 1991 முதல் 1999 வரை இருவரும் சுமார் 8 வருடங்கள் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சல்மான் கானின் செயல்கள் பிடிக்காமல் சோமி அலி அவரை பிரிந்தார்.

இவர்கள் இருவரும் பிரிந்து 20 வருடங்கள் ஆன போதிலும்,இவர் சல்மான் கான் பெயரை குறிப்பிடாமல்… அவர் நடித்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Similar Posts