செய்திகள்

முன்னாள் கணவர் டாட்டூவை அழிக்காத சமந்தா. | Samantha didn’t erase her ex-husband’s tattoo.

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தற்போது இந்தியிலும் இவர் நடித்து வருகிறார். தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சமந்தா தற்போது சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதத்தில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samantha didn’t erase her ex-husband’s tattoo.

தமிழில் இவருக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்களில் அவரது இடுப்புப்பகுதியில் உள்ள அவரது முன்னாள் கணவரின் பெயரை குறிப்பிடும் Chay என்ற டாட்டூவை இன்னும் அழிக்காமல் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த டாட்டூவை அழிக்காமல் உள்ளது, ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Similar Posts