செய்திகள்

யாரிடம் இருந்து தப்ப இதை பண்றாங்க சமந்தா..!

சமந்தா தற்போது ஹிந்தியில் மீண்டும் ஒரு வெப்சீரிஸில் நடிக்கிறார். இந்த சீரிஸில் சமந்தாவிற்கு ஆக் ஷன் காட்சிகள் உள்ளன.

இதனால் தற்காப்பு கலைக்கான பயிற்சியினை சமந்தா தற்போது மேற்கொண்டு வருகிறார். 

சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்துள்ளார் .

Similar Posts