சமந்தாவை ஆறுதல் படுத்திய சமந்தாவின் செல்லப்பிராணி..!(Samantha’s pet who comforted Samantha)
நடிகை சமந்தா சாகுந்தலம் விழாவில் கலந்து கொண்டு மேடையில் எமோஷ்னல் ஆனது பரபரப்பாக வைரலாகியது.
தொடர்ந்து சமந்தா அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் சோஃபா மீது படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் அவரது செல்ல நாய் அருகில் அவரை தட்டி கொடுத்திருக்கிறது.
“Don’t worry mommy.. I got your back” என நாய் சொல்வது போல அந்த போட்டோவை பகிர்ந்து இருக்கிறார் சமந்தா.
