திரை முன்னோட்டம்

சமுத்திரக்கனியின் இணையத்தை ஆக்கிரமிக்கும் ‘தலைக்கூத்தல்’ டீசர்..!(Samuthirakani’s Thalaikoothal teaser is taking over the internet)

சமுத்திரக்கனி சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த துணிவு திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘தலைக்கூத்தல்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘தலைக் கூத்தல்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thalaikoothal teaser

Similar Posts