கலை காட்சி கூடம் | செய்திகள்

ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் சஞ்சனா..!

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜன், அந்தப்படத்தில் கலையரசன் உடன் நடித்த லிப்-லாக் காட்சிகளின் மூலம் ரசிகர்களிடம் வெகு சீக்கிரமே பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது வெறும் சேலை மட்டும் அணிந்து கொண்டு, உள்ளே எதுவும் போடாமல் படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் இவருடன் மற்றொரு மாடல் அழகியும் இணைந்து கொடுத்த கவர்ச்சி போஸ் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

பலான படங்களில் ஏதாவது நடிக்கும் ஆசை சஞ்சனா நடராஜனுக்கு வந்துவிட்டதோ! என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Similar Posts