செய்திகள்

சமந்தாவை வீட்டில் சென்று சந்தித்த திரைப்பிரபலங்கள்..!(Screen celebrities met Samantha at home)

நடிகை சமந்தா நடித்த யசோதா திரைப்படம் நேற்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது ரசிகர்கள் சமந்தாவின் யசோதா படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்திருப்பதால் அப்பட தயாரிப்பாளர்கள் குழு நடிகை சமந்தாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் டுவிட்டரில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.

Screen celebrities

Similar Posts