உருவாக இருக்கும் நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம்..!(Second part of Neerparavai is in the making)
நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் டைரக்டர் சீனு ராமசாமி அறிவித்து உள்ளார்.
நீர்ப்பறவை படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து டைரக்டர் சீனுராமசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நீர்ப்பறவை பாகம் 2 தொடங்கப்படும்.
நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடு கட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைபெருமக்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
