திரைப்படங்கள்

வாரிசு படத்தின் இரண்டாம் சிங்கிள்..!(Second single from Varisu)

வாரிசு படத்தின் இரண்டாம் சிங்கிள் அப்டேட் தான் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

’தீ தளபதி’ என்ற இந்த பாடல் டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்து இருக்கின்றனர்.

Second single from Varisu

Similar Posts