செய்திகள்

மருத்துவமனையில் உள்ள அவெஞ்சர்ஸ் நடிகரின் செல்ஃபி..!(Selfie of Avengers actor in hospital)

‘அவெஞ்சர்ஸ்’ படம் மூலம் புகழ்பெற்றவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரமி ரெனர். இவர் புத்தாண்டு அன்று அங்கு பனிப்புயல் ஏற்பட்டது.

இதில் ஜெரமியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் சென்ற கார் சிக்கிக்கொண்டது. அதை மீட்பதற்காக, சாலையில் இருந்து பனியை அகற்றும் வாகனத்தை ஓட்டி சென்றார்.

அப்போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஜெரமி படுகாயமடைந்தார்.அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ள ஜெரமி ரெனர், ‘உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Avengers actor

Similar Posts