செய்திகள்

ரசிகரின் ட்விட்டுக்கு செல்வராகவன் பதில் | Selvaraghavan’s reply to the fan’s tweet

இயக்குனர் செல்வராகவன் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்போட்டை என சில முக்கிய ஹிட் படங்களை கொடுத்து, கடைசியாக இவர் நானே வருவேன் என்ற படத்தை தனுஷ் வைத்து இயக்கியிருந்தார்.

Selvaraghavan’s reply to the fan’s tweet

இயக்குனர் என்பதை தாண்டி இப்போது நடிகராக அதிக படங்கள் நடித்து வருகிறார். விஜய்யின் பீஸ்ட், சாணிக் காயிதம், விஷாலின் மார்க் ஆண்டனி என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

Selvaraghavan’s reply to the fan’s tweet

செல்வராகவனின் ரசிகர் ஒருவர் காதல் கொண்டேன் படம் குறித்து டுவிட்டரில், விவேக் ஒரு காமெடியில் சொல்வார் இயக்குனர் ஒவ்வொரு புரோமோவையும் செதுக்கியிருக்கிறார் என, அப்படி ஒரு படம் என்று பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவில் தவறுதலாக செதுக்கியிருக்கிறார் என்பதற்கு பதிலாக செத்திருக்கார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு செல்வராகவன், ஏன் நண்பா, நான் சாகவில்லை, ஓய்வு பெறவும் இல்லை. என்னுடைய நேரத்தை கொஞ்சம் எடுத்துக்கொண்டேன், இப்போது வந்துவிட்டேன் என பதிவு செய்துள்ளார்.

Similar Posts