சின்னத்திரை

9 ஆண்டுகளுக்கு பின் பெற்றோர்களான செந்தில் – ஸ்ரீஜா(Senthil – Sreeja as parents After 9 years)

டான் செந்தில் – ஸ்ரீஜா இருவரும் இணைந்து மாப்பிள்ளை என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்களாவர். 2014ஆம் ஆண்டு இவ்விருவரும் காதலித்து திருமணமும் செய்துகொண்டனர்.

சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என செந்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பின் செந்தில் – ஸ்ரீஜா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை செந்தில் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

Senthil – Sreeja

Similar Posts