சின்னத்திரை

சீரியலில் இருந்து விலக காரணம் தெரிவித்த அர்ச்சனா..!(Serial actor Archana revealed the reason for leaving the serial)

ராஜா ராணி 2 தொடரில் படு மோசமான வில்லியாக நடித்தவர் அர்ச்சனா.

அவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, ராஜா ராணி 2 தொடரில் 3 ஆண்டுகளுக்கு மேல் நடித்துவிட்டேன், எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்து இதில் இருந்து விலகினேன்.

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உண்மையா, இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியும், பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.

Serial actor Archana

Similar Posts