சின்னத்திரை

என் மனைவி, குழந்தை வேண்டும் என சீரியல் ந‌டிகர் அர்னவ்..!(Serial actor Arnav says wants my wife and child)

சின்னத்திரை நடிகரான அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.

சின்னத்திரை நடிகர் அர்னவ், நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது , எனக்கு என் மனைவி வேண்டும். என்னுடைய மனைவி, குழந்தையை மீட்டு தர வேண்டும்.

என் மனைவியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும். பிறக்கப்போகிற குழந்தையுடன் நான் இருக்க வேண்டும். என் மனைவி மற்றும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று கூறியுள்ளார்.

Serial actor Arnav

Similar Posts