சூட்டிங் ஸ்பாட்டிலே கைதான சீரியல் நடிகர் அர்னவ்…!(Serial actor Arnav was arrested at the shooting spot)
சீரியல் நடிகர்கள் அர்னவ் மற்றும் திவ்யா சர்ச்சை இணையத்தில் பரபரப்பாக உள்ளது.
சீரியல் நடிகர் அர்னவ் வேறொரு நடிகையுடன் நெருக்கமாக இருந்ததும் சக நடிகையை பிளாட்டிற்கு தனியாக அழைத்த ஆடியோவும் இணையத்தில் பரவியது.
இதுதொடர்பாக திவ்யா ஸ்ரீதர் கொடுத்த புகாரின் படி இன்று அர்னவ்-ஐ அவரது சீரியல் சூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று போலிசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் இருவரையும் விசாரித்து வருகிறார்கள்.
