Pregent இல்லப்பா Pregnant என நெட்டிசனை கலாய்த்த ரேஷ்மா..! (Serial actor Reshma confused the netizen )
சீரியல் நடிகர்கள் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், ரேஷ்மா ’தற்போது எந்த புராஜெக்டிலும் நான் இல்லை. ’ என்று கூறியிருந்தார். அதற்கு நெட்டிசன் ஒருவர், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
அதை பார்த்து கோபமான ரேஷ்மா, யப்பா, இல்லப்பா. எத்தனை பேர் தான் கிளம்பி இருக்கீங்க. மேலும் கேள்வி கேட்ட நபர் Pregnant என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பதை குறிப்பிட்டும் ரேஷ்மா கலாய்த்து பதிவிட்டார்.
