சின்னத்திரை

கதாநாயகனே விலகினால் இனி சீரியலுக்கு கதம் கதம் தான்..!(Serial actor sidhu )

ராஜா ராணி 2 என்ற தொடரில் சமீபத்தில் வில்லியாக நடித்துவந்த அர்ச்சனா விலகினார், ஆனால் அதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

தற்போது சமூக வலைதளங்களில், சித்து தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வர ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால் உண்மையில் அவர் வெளியேறும் முடிவே எடுக்கவில்லையாம்.

புதிய பட வாய்ப்பு தான் இப்போது அவருக்கு வந்துள்ளதாம், இதனால் தொடரில் இருந்து அவர் விலகுவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன.

Serial actor sidhu

Similar Posts